Hoshana Geetham Paadiduven - ஓசன்னா கீதம் பாடிடுவேன் - Christking - Lyrics

    Hoshana Geetham Paadiduven - ஓசன்னா கீதம் பாடிடுவேன்


    ஓசன்னா கீதம் பாடிடுவேன்
    உன்னத தேவன் உந்தனுக்கே
    துதி பலி ஸ்தோத்திரங்கள்
    தூயவர் உமக்குத்தானே

    வானம் பூமியும் படைத்தவரே
    வாழ்த்தி உம்மை போற்றிடுவேன்
    வல்லவரே நல்லவரே
    ஆராதனை உமக்கே

    ஜீவன் தந்து மீட்டவரே
    ஜீவிக்கும் தேவன் நீர்தானய்யா
    இரட்சகரே இயேசுநாதா
    ஆராதனை உமக்கே

    என்னைத் தேற்றும் நேசர் நீரே
    எந்நாளும் என்னோடு இருப்பவரே
    தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே
    ஆராதனை உமக்கே


    Osannaa Geetham Paadiduvaen
    Unnatha Thaevan Unthanukkae
    Thuthi Pali Sthoththirangal
    Thooyavar Umakkuththaanae

    Vaanam Poomiyum Pataiththavarae Vaalththi Ummai Pottiduvaen
    Vallavarae Nallavarae
    Aaraathanai Umakkae

    Jeevan Thanthu Meettavarae
    Jeevikkum Thaevan Neerthaanayyaa
    Iratchakarae Yesunaathaa
    Aaraathanai Umakkae

    Ennaith Thaettum Naesar Neerae
    Ennaalum Ennodu Iruppavarae
    Thaakam Theerkkum Jeeva Ootte
    Aaraathanai Umakkae

    Hoshana Geetham Paadiduven - ஓசன்னா கீதம் பாடிடுவேன் Hoshana Geetham Paadiduven - ஓசன்னா கீதம் பாடிடுவேன் Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.