Hosanna Unnathathil Hosanna - ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா - Christking - Lyrics

    Hosanna Unnathathil Hosanna - ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா


    ஓசன்னா (2) உன்னதத்தில் ஓசன்னா
    உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்
    கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்
    ஒசன்னா ராஜ ராஜனே

    மகிமை (2) மகிமை ராஜ ராஜனுக்கே
    உம்மை உயர்த்திடுவோம் துதி நிறைவுடன்
    கர்த்தரே நீர் உயர்த்திடுவீர்
    மகிமை ராஜ ராஜனுக்கே


    Osannaa (2) Unnathaththil Osannaa
    Ummai Uyarththiduvom Thuthi Niraivudan
    Karththarae Neer Uyarththiduveer
    Osannaa Raaja Raajanae

    Makimai (2) Makimai Raaja Raajanukkae
    Ummai Uyarththiduvom Thuthi Niraivudan
    Karththarae Neer Uyarththiduveer
    Makimai Raaja Raajanukkae

    Hosanna Unnathathil Hosanna - ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா Hosanna Unnathathil Hosanna - ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.