Inainthiduvom Iraimakkalae Yesuvin - இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் - Christking - Lyrics

    Inainthiduvom Iraimakkalae Yesuvin - இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின்


    இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

    சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே

    கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்

    மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

    மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்

    குடும்பமாய் இணைக்கின்றது

    நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது (2)

    பலியினில் கலந்து உறவினில் இணைய

    நம்மையே அழைக்கின்றது –இன்று (2) –கூடிடுவோம்

    இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க

    பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது (2)

    சோதனை வென்று சாதனை படைக்க

    ஆற்றல் தருகின்றது –நமக்கு (2) –கூடிடுவோம்


    Innainthiduvom Iraimakkalae Yesuvin Sannithiyil

    Sumaikalaith Thaangi Sukamae Kodukkum Yesuvin Paliyinilae Innaivom Yesuvin Panniyinilae

    Koodiduvom Kudumpamaay Koodiduvom

    Maariduvom Iraisamookamaay Maariduvom

    Moovoru Kadavulin Mutivillaa Pirasannam

    Kudumpamaay Innaikkintathu

    Nammaik Kudumpamaay Innaikkintathu (2)

    Paliyinil Kalanthu Uravinil Innaiya

    Nammaiyae Alaikkintathu –intu (2) –koodiduvom

    Yesuvil Vaalnthida Vaalvaiyae Paliyaakka

    Paathai Kaattukintathu Puthiya Paathai Kaattukintathu (2)

    Sothanai Ventu Saathanai Pataikka

    Aattal Tharukintathu –namakku (2) –koodiduvom

    Inainthiduvom Iraimakkalae Yesuvin - இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் Inainthiduvom Iraimakkalae Yesuvin - இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் Reviewed by Christking on August 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.