Inba Nathiye Thentral - இன்ப நதியே தென்றலே - Christking - Lyrics

    Inba Nathiye Thentral - இன்ப நதியே தென்றலே


    இன்ப நதியே தென்றலே காற்றே
    அக்கினி தழலே வெண்புறாவே

    ஜீவ நதியாய் நீர் வாருமே
    தென்றல் காற்றாய் நீர் வாருமே
    அக்கினி தழலாய் நீர் வாருமே
    வெண்புறாவாய் நீர் வாருமே

    வானத்துப் பனியாய் நீர் வாருமே
    ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
    சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
    இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே

    ஆனந்த தைலமாய் வாருமே
    ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
    நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
    ஆறுதலாய் நீர் வாருமே


    Inpa Nathiyae Thentalae Kaatte
    Akkini Thalalae Vennpuraavae

    Jeeva Nathiyaay Neer Vaarumae
    Thental Kaattay Neer Vaarumae
    Akkini Thalalaay Neer Vaarumae
    Vennpuraavaay Neer Vaarumae

    Vaanaththup Paniyaay Neer Vaarumae
    Njaanaththin Pirappidamae Vaarumae
    Siluvai Sumanthu Thavippavarkku
    Ilaippaarum Nathiyaay Neer Vaarumae

    Aanantha Thailamaay Vaarumae
    Aarokkiya Nathiyaay Neer Vaarumae
    Nerukkappatta Em Ullangalil
    Aaruthalaay Neer Vaarumae

    Inba Nathiye Thentral - இன்ப நதியே தென்றலே Inba Nathiye Thentral - இன்ப நதியே தென்றலே Reviewed by Christking on August 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.