Innaalil Yesu Nathar - இந்நாளில் இயேசுநாதர் - Christking - Lyrics

    Innaalil Yesu Nathar - இந்நாளில் இயேசுநாதர்


    இந்நாளில் இயேசுநாதர்
    உயிர்த்தார் கம்பீரமாய் -இகல்
    அலகை சாவும் வென்றதிக வீரமாய்

    மகிழ் கொண்டாடுவோம்
    மகிழ் கொண்டாடுவோம்

    போர் சேவர் சமாதி
    சூழ்ந்து காவிலிருக்க
    புகழார்ந்தெழுந்தனர் தூதன்
    வந்து கல்முடி பிரிக்க

    அதிகாலையில் சீமோனோடு
    யோவானும் ஓடிட
    அக்கல்லறையினின் றேகினர்
    இவர் ஆய்ந்து தேடிட

    பரிசுத்தனை அழிவுகாண
    வொட்டீர் என்று முன்
    பகர் வேத சொற்படி
    பேதமற்றெழுந்தார் திருச்சுதன்

    இவ்வண்ணமாய் பரன் செயலை
    எண்ணி நாடுவோம் எல்லோருமே
    களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்


    Innaalil Yesunaathar
    Uyirththaar Kampeeramaay -ikal
    Alakai Saavum Ventathika Veeramaay

    Makil Konndaaduvom
    Makil Konndaaduvom

    Por Sevar Samaathi
    Soolnthu Kaavilirukka
    Pukalaarnthelunthanar Thoothan
    Vanthu Kalmuti Pirikka

    Athikaalaiyil Seemonodu
    Yovaanum Otida
    Akkallaraiyinin Raekinar
    Ivar Aaynthu Thaetida

    Parisuththanai Alivukaana
    Vottir Entu Mun
    Pakar Vaetha Sorpati
    Paethamattelunthaar Thiruchchuthan

    Ivvannnamaay Paran Seyalai
    Ennnni Naaduvom Ellorumae
    Kalikoornthinithudan Sernthu Paaduvom

    Innaalil Yesu Nathar - இந்நாளில் இயேசுநாதர் Innaalil Yesu Nathar - இந்நாளில் இயேசுநாதர் Reviewed by Christking on August 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.