Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் - Christking - Lyrics

    Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்


    1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
    இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்

    மகிழ் கொண்டாடுவோம்
    மகிழ் கொண்டாடுவோம்

    2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
    புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க
    – மகிழ்

    3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
    அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட
    – மகிழ்

    4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
    பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன்
    – மகிழ்

    5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
    எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம்
    – மகிழ்


    1. Innaalil Aesunaathar Uyirththaar Kampeeramaay
    Ikal Alakai Saavum Ventathika Veeramaay

    Makil Konndaaduvom
    Makil Konndaaduvom

    2. Porchchavakar Samaathi Soolnthu Kaavalirukka
    Pukalaarn Thelunthanar Thoothan Vanthu Kalmootip Pirikka
    - Makil

    3. Athikaalaiyil Seemonodu Yovaanum Otida
    Akkallaraiyinin Raekinar Ivar Aaynthu Thaetida
    - Makil

    4. Parisuththanai Alivukaana Vottir Entu Mun
    Pakar Vaethach Sorpati Paethamar Ralunthaar Thiruchchuthan
    - Makil

    5. Ivvannnamaay Paran Seyalai Ennnni Naaduvom
    Ellorumae Kali Koornthini Thudan Sernthu Paaduvom
    - Makil

    Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Reviewed by Christking on August 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.