Intha Kaalam Pollathathu - இந்த காலம் பொல்லாதது

    Intha Kaalam Pollathathu - இந்த காலம் பொல்லாதது


    இந்த காலம் பொல்லாதது
    உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
    நீ வாழும் உலகம் தான்
    அது வாடகை வீடு தான்

    1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
    என்று வாக்கு அளித்தவர்
    இன்னும் காத்து வருகிறார்

    2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
    சாத்தான் களத்தினில் போராட
    ஜெய வீரனாய் திகழ வா

    3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
    சத்திய தேவனின் கிருபையோ
    நித்திய ஜீவனை அருளுமே

    4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
    மனம் திரும்பி நீ வாழவே
    மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்


    Intha Kaalam Pollaathathu
    Unnaik Karththar Alaikkiraar
    Nee Vaalum Ulakam Thaan
    Athu Vaadakai Veedu Thaan

    1. Unnai Ratchikka Un Koodavae Irukkiraen
    Entu Vaakku Aliththavar
    Innum Kaaththu Varukiraar

    2. Vaalipa Naatkalil Un Thaevanaith Thaetivaa
    Saaththaan Kalaththinil Poraada
    Jeya Veeranaay Thikala Vaa

    3. Paavaththin Sampalam Erinarakam Thaan Thinnnamae
    Saththiya Thaevanin Kirupaiyo
    Niththiya Jeevanai Arulumae

    4. Kaalamo Mutiyuthae Thaeva Raajjiyam Nerunguthae
    Manam Thirumpi Nee Vaalavae
    Mannan Yesunnai Alaikkiraar

    Intha Kaalam Pollathathu - இந்த காலம் பொல்லாதது Intha Kaalam Pollathathu - இந்த காலம் பொல்லாதது Reviewed by Christking on August 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.