Intha Naalai Naan Samarpippen - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் - Christking - Lyrics

    Intha Naalai Naan Samarpippen - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்


    இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
    இயேசுவின் திருப் பாதத்தில்

    காலை முதல் மாலை வரை
    காக்கும் கர்த்தர் நமது இயேசு
    காலைத் தள்ளாட என்றுமே விடார்

    இனிய வார்த்தை எப்போதும் பேச
    இயேசு நடத்திடும்
    இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
    இயேசு காட்டிடும்
    இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
    இயேசு போதியும்
    இன்முகம் காட்டி இறங்கி நோக்க
    இயேசு கற்பியும்

    பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
    அதையே செய்யவும்
    பிறர் எனக்கு மன்னிப்பதையே
    அவர்க்கு மன்னிக்கவும்
    பிறர் நலம் கருதியே
    சதா உழைக்கவும்
    பிறருக்காக என்னை ஒடுக்கி
    நான் மரிக்கவும்


    Intha Naalai Naan Samarppippaen
    Yesuvin Thirup Paathaththil

    Kaalai Muthal Maalai Varai
    Kaakkum Karththar Namathu Yesu
    Kaalaith Thallaada Entumae Vidaar

    Iniya Vaarththai Eppothum Paesa
    Yesu Nadaththidum
    Idukkannnnil Iruppor Yaaraiyum Meetka
    Yesu Kaatdidum
    Inpaththai Veruththu Thunpaththai Naada
    Yesu Pothiyum
    Inmukam Kaatti Irangi Nnokka
    Yesu Karpiyum

    Pirar Enna Seyya Virumpuvaeno
    Athaiyae Seyyavum
    Pirar Enakku Mannippathaiyae
    Avarkku Mannikkavum
    Pirar Nalam Karuthiyae
    Sathaa Ulaikkavum
    Pirarukkaaka Ennai Odukki
    Naan Marikkavum

    Intha Naalai Naan Samarpippen - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் Intha Naalai Naan Samarpippen - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.