Intha Naamathil Jeyamundu - இந்த நாமத்தில் ஜெயம் உண்டு - Christking - Lyrics

    Intha Naamathil Jeyamundu - இந்த நாமத்தில் ஜெயம் உண்டு


    இந்த நாமத்தில் ஜெயம் உண்டு
    இந்த நாமத்தில் சுகமுண்டு
    இந்த நாமத்தில் வல்லமை உண்டு
    இந்த நாமம் மேலானது

    இந்த நாமம் போல வேற நாமம் இல்லையே
    இயேசுவின் நாமமிது
    இந்த நாமம் சொன்னால் பயமெல்லாம் தீருமே
    இயேசுவின் நாமமிது

    இயேசுவின் நாமம் மேலான நாமம்

    சாபக் கட்டுகள் உடைந்திடும் அற்புதங்கள் திரளாய் நடந்திடும்
    வானமும் பூமியும் வணங்கிடும் இந்த நாமம் மேலானது


    Intha Naamaththil Jeyam Unndu
    Intha Naamaththil Sukamunndu
    Intha Naamaththil Vallamai Unndu
    Intha Naamam Maelaanathu

    Intha Naamam Pola Vaera Naamam Illaiyae
    Yesuvin Naamamithu
    Intha Naamam Sonnaal Payamellaam Theerumae
    Yesuvin Naamamithu

    Yesuvin Naamam Maelaana Naamam

    Saapak Kattukal Utainthidum Arputhangal Thiralaay Nadanthidum
    Vaanamum Poomiyum Vanangidum Intha Naamam Maelaanathu

    Intha Naamathil Jeyamundu - இந்த நாமத்தில் ஜெயம் உண்டு Intha Naamathil Jeyamundu - இந்த நாமத்தில் ஜெயம் உண்டு Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.