Inthamattum Katha Ebinesare - இந்தமட்டும் காத்த எபிநேசரே

    Inthamattum Katha Ebinesare - இந்தமட்டும் காத்த எபிநேசரே


    1. இந்தமட்டும் காத்த எபிநேசரே
    இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
    எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
    இந்த (புது) வருடத்தின் நாட்களிலே

    ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
    ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா

    2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
    எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
    சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
    இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்

    3. சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
    இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
    மகத்தான கிருபை என்மேலே
    மகிபா நீர் ஊற்றிடுமே

    4. பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
    எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
    உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
    நாங்கள் மறுரூபம் அடைந்திடவே


    1. Inthamattum Kaaththa Epinaesarae
    Inimaelum Kaakkum Yehovaa Yeerae
    Enthan Vaalkkaiyil Immaanuvaelarae
    Intha (Puthu) Varudaththin Naatkalilae
    Sthoththarippom Naamae Thuthikaludanae
    Aarpparippom Anpar Yesuvai - Allaelooyaa

    2. Yorthaanum Sengadalum Nam Ethirae
    Elumpi Vanthapothilum Kaaththavar
    Saapappisaasin Sothanaipothilum
    Yesu Naamaththil Akattittavar

    3. Seyaik Kaakkum Oru Thaayaippolavae
    Intha Maayalokil Ennaik Kaakkum Thaevanae
    Makaththaana Kirupai Enmaelae
    Makipaa Neer Oottidumae

    4. Palamai Ellaam Olinthup Ponathae
    Ellaam Puthithaaka, Thaevanae, Aanathae
    Unthan Makimaiyil Irangiyae Vaarumae
    Naangal Maruroopam Atainthidavae

    Inthamattum Katha Ebinesare - இந்தமட்டும் காத்த எபிநேசரே  Inthamattum Katha Ebinesare - இந்தமட்டும் காத்த எபிநேசரே Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.