Irangum Irangum Karunaivaari - இரங்கும் இரங்கும் கருணைவாரி - Christking - Lyrics

    Irangum Irangum Karunaivaari - இரங்கும் இரங்கும் கருணைவாரி


    பல்லவி

    இரங்கும் இரங்கும் கருணைவாரி,

    ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!

    திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்

    சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா
    – இரங்கும்

    அடியேன் பாவக் கடி விஷத்தால்

    அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன்
    – இரங்கும்

    தீமை அன்றி வாய்மை செய்யத்

    தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா
    – இரங்கும்

    பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்

    பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா
    – இரங்கும்


    Pallavi

    Irangum Irangum Karunnaivaari,
    Aesu Raasanae, - Pava - Naasanaesanae!

    Thiranganndaavi Varangunnduyyach

    Sirumai Paar Aiyaa, - Aelai Varumai Theer, Aiyaa
    - Irangum

    Atiyaen Paavak Kati Vishaththaal

    Ayarnthu Pokiraen, - Mikap Payanthu Saakinten
    - Irangum

    Theemai Anti Vaaymai Seyyath

    Therikilaen Aiyaa, - Therivaip Purikiraen, Aiyaa
    - Irangum

    Paavi Aettum Kavi Mantattap

    Parinthu Kael Aiyaa, - Thayai - Purinthu Meel, Aiyaa
    - Irangum

    Irangum Irangum Karunaivaari - இரங்கும் இரங்கும் கருணைவாரி Irangum Irangum Karunaivaari - இரங்கும் இரங்கும் கருணைவாரி Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.