Iraṭchakar Vantatal Iraṭchippum - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் - Christking - Lyrics

    Iraṭchakar Vantatal Iraṭchippum - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும்


    இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
    மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
    மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
    இம்மானுவேல் தேவன் நம்மோடு

    பகலிலே மேக ஸ்தம்பமாய்
    இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
    முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
    மேய்ப்பனாய்

    ஆறுகள் நான் கடக்கையில்
    அக்கினி நான் நடக்கையில்
    என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
    என்னை என்றும் காக்க நேசர் என்னோடே

    அல்லேலூயா அவர் இம்மானுவேல்
    இம்மானுவேல் என் தேசத்தோடே
    இம்மானுவேல் என் குடும்பத்தோடே


    Iratchakar Vanthathaal Iratchippum Vanthathae
    Mannippum Kitaiththathae Maruvaalvum Kitaiththathae
    Mannippum Kitaiththathae Maruvaalvum Piranthathae
    Immaanuvael Thaevan Nammodu

    Pakalilae Maeka Sthampamaay
    Iravilae Akkini Sthampamaay
    Mun Sellum Thoothanaay Valinadaththum
    Maeyppanaay

    Aarukal Naan Kadakkaiyil
    Akkini Naan Nadakkaiyil
    Ennai Thookki Sumakka Thakappan Ennotae
    Ennai Entum Kaakka Naesar Ennotae

    Allaelooyaa Avar Immaanuvael
    Immaanuvael en Thaesaththotae
    Immaanuvael en Kudumpaththotae

    Iraṭchakar Vantatal Iraṭchippum - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் Iraṭchakar Vantatal Iraṭchippum - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.