Isravele Unnai Kakkum - இஸ்ரவேலே உன்னை காக்கும் - Christking - Lyrics

    Isravele Unnai Kakkum - இஸ்ரவேலே உன்னை காக்கும்


    இஸ்ரவேலே உன்னை காக்கும் தேவன்
    உறங்குவதில்லை தூங்குவதில்லை
    இனியும் கலங்குவதேன் – நீயும்

    பார்வோனின் சேனைகள்
    உன்னை தொடர்ந்து வந்த போது
    தம் கரத்தால் செங்கடலை பிளந்தாரே
    இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
    அவர் மாறிடாரே

    வனாந்திர யாத்திரையில்
    நீயும் சோர்ந்து போகையிலே
    தம் சமுகம் உன்னுடனே இருந்ததே
    இஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனே
    அவர் விலகிடாரே


    Isravaelae Unnai Kaakkum Thaevan
    Uranguvathillai Thoonguvathillai
    Iniyum Kalanguvathaen – Neeyum

    Paarvonin Senaikal
    Unnai Thodarnthu Vantha Pothu
    Tham Karaththaal Sengadalai Pilanthaarae
    Isravaelaik Kaakkiravar Nam Thaevanae
    Avar Maaridaarae

    Vanaanthira Yaaththiraiyil
    Neeyum Sornthu Pokaiyilae
    Tham Samukam Unnudanae Irunthathae
    Isravaelaik Kaakkiravar Nam Thaevanae
    Avar Vilakidaarae

    Isravele Unnai Kakkum - இஸ்ரவேலே உன்னை காக்கும் Isravele Unnai Kakkum - இஸ்ரவேலே உன்னை காக்கும் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.