Isravelea Mananthirumbu - இஸ்ரவேலை மனந்திரும்பு - Christking - Lyrics

    Isravelea Mananthirumbu - இஸ்ரவேலை மனந்திரும்பு


    இஸ்ரவேலை மனந்திரும்பு
    உன் நேசர் வருகிறார்
    அவரின் ஜனமே மனந்திரும்பு
    நம் மீட்பர் வரப் போகிறார்
    உனக்காய் மனதுருகும்
    உன் மீட்பர் அழைக்கிறார்

    உன் இதய கடினத்தினால்
    நேசரைத் தள்ளினாயோ?
    வீண் பெருமை புகழ்ச்சியினால்
    சிலுவையில் அறைந்தாயோ?
    உனக்காய் பரிந்து பேசுகின்ற
    உன் இயேசு அழைக்கிறாரே

    உன் பாவத்தின் மிகுதியினால்
    பரன் இயேசுவைப் புறக்கணித்தாய்
    உன் மனதின் மேட்டிமையால்
    உதைத்துத் தள்ளி விட்டாய்
    உன் மேல் இரக்கம் வைத்த
    உன் ராஜா அழைக்கிறாரே

    கள்ளன் தான் வேண்டுமென்று
    உன் மேசியாவை ஒப்புக் கொடுத்தாய்
    முப்பது வெள்ளிக்காசுக்காய் – உன்
    இரட்சகரை விற்றுப் போட்டாய்
    உனக்காய் இரத்தம் சிந்தின
    உன் தேவன் அழைக்கிறாரே


    Isravaelai Mananthirumpu
    Un Naesar Varukiraar
    Avarin Janamae Mananthirumpu
    Nam Meetpar Varap Pokiraar
    Unakkaay Manathurukum
    Un Meetpar Alaikkiraar

    Un Ithaya Katinaththinaal
    Naesaraith Thallinaayo?
    Veenn Perumai Pukalchchiyinaal
    Siluvaiyil Arainthaayo?
    Unakkaay Parinthu Paesukinta
    Un Yesu Alaikkiraarae

    Un Paavaththin Mikuthiyinaal
    Paran Yesuvaip Purakkanniththaay
    Un Manathin Maettimaiyaal
    Uthaiththuth Thalli Vittay
    Un Mael Irakkam Vaiththa
    Un Raajaa Alaikkiraarae

    Kallan Thaan Vaenndumentu
    Un Maesiyaavai Oppuk Koduththaay
    Muppathu Vellikkaasukkaay – Un
    Iratchakarai Vittup Pottay
    Unakkaay Iraththam Sinthina
    Un Thaevan Alaikkiraarae

    Isravelea Mananthirumbu - இஸ்ரவேலை மனந்திரும்பு Isravelea Mananthirumbu - இஸ்ரவேலை மனந்திரும்பு Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.