Isvaelin Thuthikalukkul Vaasam - இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம் - Christking - Lyrics

Isvaelin Thuthikalukkul Vaasam - இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம்


இஸ்வேலின் துதிகளுக்குள்
வாசம் செய்யும் தேவரிரவர்
துதிக்கிறதாம் இடங்களில்
இறங்கி வந்திடுவார்-எருசலேம்
சென்று இயேசுவை காண்பேன்
அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக

உயிர் தந்த நேசர்
இவரே மிக அழகுள்ளவர்
வெண்ணங்கி தரித்தவர் மிக
சிறந்த மேனியும் உள்ள

புது வானம், புது பூமி
புது எருசலேமும்
மணவாட்டி சபைக்காக
ஆயத்தமாகிடும்

இதோ மனுஷர்களிடத்தில்
தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமே
இவருக்கு தேவனாயிருப்பார்

பனிபோல தெளிவான
ஜீவ தண்ணீரண்டை
ஆட்டுக்குட்டியான தேவனோடு
கூட இருப்பேன்

மாரநாதா சீக்கிரம் வாரும்
என துதிகளுக்குள்-வாசம் செய்து
கொண்டு சென்று உமது நாடதிலே


Isvaelin Thuthikalukkul
Vaasam Seyyum Thaevariravar
Thuthikkirathaam Idangalil
Irangi Vanthiduvaar-erusalaem
Sentu Yesuvai Kaannpaen
Avarodu Naan Vaalvaen Sathaakaalamaaka

Uyir Thantha Naesar
Ivarae Mika Alakullavar
Vennnangi Thariththavar Mika
Sirantha Maeniyum Ulla

Puthu Vaanam, Puthu Poomi
Puthu Erusalaemum
Manavaatti Sapaikkaaka
Aayaththamaakidum

Itho Manusharkalidaththil
Thaevanin Vaasasthalam-thaevan Thaamae
Ivarukku Thaevanaayiruppaar

Panipola Thelivaana
Jeeva Thannnneeranntai
Aattukkuttiyaana Thaevanodu
Kooda Iruppaen

Maaranaathaa Seekkiram Vaarum
Ena Thuthikalukkul-vaasam Seythu
Konndu Sentu Umathu Naadathilae

Isvaelin Thuthikalukkul Vaasam - இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம் Isvaelin Thuthikalukkul Vaasam - இஸ்வேலின் துதிகளுக்குள் வாசம் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.