Iyaesu Ennoetu Iruppatha - இயேசு என்னோடு இருப்பத - Christking - Lyrics

    Iyaesu Ennoetu Iruppatha - இயேசு என்னோடு இருப்பத


    இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா
    என்னுள்ளம் துள்ளுதம்மா
    நன்றி என்று சொல்லுதம்மா
    ஆ…ஆ…ஓ…ஓ… லலல்லா – லாலா ம்ம்

    1. கவலை கண்ணீரெல்லாம்
    கம்ப்ளீட்டா மறையுதம்மா
    பயங்கள் நீங்குதம்மா
    பரலோகம் தெரியுதம்மா
    அகிலம் ஆளும் தெய்வம் – என்
    அன்பு இதய தீபம் இயேசு என்னோடு

    2. பகைமை கசப்பு எல்லாம்
    பனிபோல மறையுதம்மா
    பாடுகள் சிலுவை எல்லாம்
    இனிமையாய் தோன்றுதம்மா

    3. உலக ஆசை எல்லாம்
    கூண்டோடே மறையுதம்மா
    உறுவு பாசமெல்லாம்
    குப்பையாய் தோன்றுதம்மா

    4. எரிகோ கோட்டை யெல்லாம்
    இல்லாமல் போகுதம்மா
    எதிர்க்கும் செங்கடல்கள்
    இரண்டாய் பிரியுதம்மா


    Yesu Ennodu Iruppatha Nenachchitta
    Ennullam Thulluthammaa
    Nanti Entu Solluthammaa
    Aa…aa…o…o… Lalallaa – Laalaa Mm

    1. Kavalai Kannnneerellaam
    Kampleetta Maraiyuthammaa
    Payangal Neenguthammaa
    Paralokam Theriyuthammaa
    Akilam Aalum Theyvam – en
    Anpu Ithaya Theepam Yesu Ennodu

    2. Pakaimai Kasappu Ellaam
    Panipola Maraiyuthammaa
    Paadukal Siluvai Ellaam
    Inimaiyaay Thontuthammaa

    3. Ulaka Aasai Ellaam
    Koonntootae Maraiyuthammaa
    Uruvu Paasamellaam
    Kuppaiyaay Thontuthammaa

    4. Eriko Kotta Yellaam
    Illaamal Pokuthammaa
    Ethirkkum Sengadalkal
    Iranndaay Piriyuthammaa

    Iyaesu Ennoetu Iruppatha - இயேசு என்னோடு இருப்பத  Iyaesu Ennoetu Iruppatha - இயேசு என்னோடு இருப்பத Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.