Iyaesu Kiristhu Aantavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர் - Christking - Lyrics

Iyaesu Kiristhu Aantavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர்


இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் -4

1. கஷ்டமோ துன்பமோ
கர்த்தரிடம் செல்லுவோம் -4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

2. உனக்காக சிலுவையை
சுமந்தாரே என் இயேசு -4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்

3. உன்னையும் என்னையும் இயேசு
கிறிஸ்து நேசிக்கிறார் -4
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்


Yesu Kiristhu Aanndavar
Inthiyaavin Iratchakar -4

1. Kashdamo Thunpamo
Karththaridam Selluvom -4
Yesu Kiristhu Aanndavar
Inthiyaavin Iratchakar

2. Unakkaaka Siluvaiyai
Sumanthaarae en Yesu -4
Yesu Kiristhu Aanndavar
Inthiyaavin Iratchakar

3. Unnaiyum Ennaiyum Yesu
Kiristhu Naesikkiraar -4
Yesu Kiristhu Aanndavar
Inthiyaavin Iratchakar

Iyaesu Kiristhu Aantavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர் Iyaesu Kiristhu Aantavar - இயேசு கிறிஸ்து ஆண்டவர் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.