Iyaesu Karpiththaar Oli Veesavae - Christking - Lyrics

    Iyaesu Karpiththaar Oli Veesavae


    1. இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
    சிறுதீபம் போல இருள் நீக்கவே
    அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
    அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

    2. முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம்
    ஒளி மங்கிடாமல் காத்துக்கொள்ளுவோம்!
    இயேசு நோக்கிப்பார்க்க ஒளி வீசுவோம்
    அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்

    3. பிறர் நன்மைக்காய் ஒளி வீசுவோம்
    உலகின் மாஇருள் நீக்க முயல்வோம்
    பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம்
    அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்


    1. Yesu Karpiththaar Oli Veesavae
    Sirutheepam Pola Irul Neekkavae
    Anthakaara Lokil Oli Veesuvom
    Angum Ingum Engum Pirakaasippom

    2. Muthal Avarkkaay Oli Veesuvom
    Oli Mangidaamal Kaaththukkolluvom!
    Yesu Nnokkippaarkka Oli Veesuvom
    Angum Ingum Engum Pirakaasippom

    3. Pirar Nanmaikkaay Oli Veesuvom
    Ulakin Maairul Neekka Muyalvom
    Paavam Saapam Yaavum Paranthotippom
    Angum Ingum Engum Pirakaasippom

    Iyaesu Karpiththaar Oli Veesavae  Iyaesu Karpiththaar Oli Veesavae Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.