Kannin Maniye - கண்ணின் மணியே | Deepika || Youth Sam - Christking - Lyrics

    Kannin Maniye - கண்ணின் மணியே | Deepika || Youth Sam



    கண்ணின் மணியே கலங்காதே
    கர்த்தர் உன்னை அழைக்கின்றார்
    கருணை கடலாம் இயேசு
    அன்பாய் உன்னை அணைப்பார்

    பாவபாரதால் நொந்த உள்ளதில்
    கண்ணீர் கவலை சூழும்
    உள்ளம் ஒடிந்து சாக துடித்து
    ஓடும் மனிதா நில்

    தேடு தேடு இறைவனை நீ
    உந்தன் பாவ விடுதலைக்கு
    மாறும் உந்தன் வாழ்க்கை
    கவலை இனி ஏன் உனக்கு
    அன்பால் அணைப்பார் உன்னை
    அன்பர் பாதம் போற்று

    அப்பமானவர் ரத்தமானவர்
    புசித்தால் ருசித்தால் தெரியும்
    ஜீவ தண்ணீரை பருகி பாரதை
    தணியும் ஆத்ம தாகம்
    சேரு சேரும் மந்தையில் நீ
    பாரில் உன்னை காத்திடுவார்
    அவரே உன் பட்சம் வந்தால்
    வாழ்க்கை இனிதாய் மாறும்
    அன்பால் அணைப்பார் உன்னை
    அன்பர் பாதம் போற்று

    கண்ணின் மணியே கலங்காதே
    கர்த்தர் உன்னை அழைக்கின்றார்

    கருணை கடலாம் இயேசு
    அன்பாய் உன்னை அணைப்பார்


    English


    Kannin Maniye - கண்ணின் மணியே | Deepika || Youth Sam Kannin Maniye - கண்ணின் மணியே | Deepika || Youth Sam Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.