Naan Nambum Dheivam - நான் நம்பும் தெய்வம் | Arjun Pradeep

    Naan Nambum Dheivam - நான் நம்பும் தெய்வம் | Arjun Pradeep



    நான் நம்பும் தெய்வம் இயேசு
    என்னை வழி நடத்தும் தெய்வம் இயேசு
    பண்படுத்தும் தெய்வம் இயேசு
    என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு
    என்னை பயன்படுத்தும் தெய்வம் இயேசு-2

    1.ஆபத்திலே என்னோடிருந்தீர்
    (என்னை) அரவணைத்து நடத்தி வந்தீர்-2
    சோதனையிலும் என்னோடிருந்தீர்
    சோர்ந்து போகாமல் ஜெபிக்க வைத்தீர்-2-நான் நம்பும்

    2.ஜீவனை நீர் எனக்கு தந்தீர்
    (உம்) இரத்தத்தினால் கழுவி விட்டீர்
    பவமெல்லாம் நீக்கி விட்டீர்
    புது வாழ்வு எனக்கு தந்து விட்டீர்-2
    மறுவாழ்வு எனக்கு தந்து விட்டீர்
    சுகவாழ்வு எனக்கு தந்து விட்டீர்-நான் நம்பும்


    English


    Naan Nambum Dheivam - நான் நம்பும் தெய்வம் | Arjun Pradeep Naan Nambum Dheivam - நான் நம்பும் தெய்வம் | Arjun Pradeep Reviewed by Christking on August 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.