Karthar Nallavar - கர்த்தர் நல்லவர் | Vijay | Jack Warrior - Christking - Lyrics

    Karthar Nallavar - கர்த்தர் நல்லவர் | Vijay | Jack Warrior



    கர்த்தர் நல்லவர் அவர் கிருபைகள்
    எங்கள் தலைமுறை தலைமுறைக்கும்-2
    மகிழ்வோடு ஆராதனை செய்திடுவோம் வாருங்கள்
    ஆனந்த சத்தத்தோடே சந்நிதி முன் வாருங்கள்-2-கர்த்தர்

    1.சீயோனிலே பெரியவர் ஜனங்கள் மேல் உயர்ந்தவர்
    மகத்துவமானவர் பரிசுத்த நாமக்காரர்-2
    யாக்கோபில் நியாயங்களும்
    நீதிகளும் செய்பவர்-2-கர்த்தர்

    2.வானத்திற்கும் பூமிக்கும் எவ்வளவு உயரமோ
    அவ்வளவு பெரியதே அவரது கிருபையே-2
    என் பாவம் என்னை விட்டு
    தூரமாய் விலக்கினீரே-2-கர்த்தர்

    அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா
    அல்லே அல்லேலூ அல்லேலூயா-2


    English


    Karthar Nallavar - கர்த்தர் நல்லவர் | Vijay | Jack Warrior Karthar Nallavar - கர்த்தர் நல்லவர் | Vijay | Jack Warrior Reviewed by Christking on August 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.