Leeli Pushpam - லீலி புஷ்பம் | Pr. David Samson - Christking - Lyrics

    Leeli Pushpam - லீலி புஷ்பம் | Pr. David Samson



    லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
    பள்ளத்தாக்கின் லீலி நீரே
    தேவனே இயேசுவே
    தேவனே இயேசுவே

    1. தலை தங்கமயமானவர்
    தலைமுடி சுருள் சுருளானவர்
    - தேவனே

    2. காரிருளில் நான் நடந்தாலும்
    தாமே வெளிச்சமாய்
    என்றும் வருபவர்
    - தேவனே

    3. மீண்டும் எனக்காய் வருபவர்
    என்னை தம்முடன்
    கொண்டு சேர்ப்பவர்
    - தேவனே


    English


    Leeli Pushpam - லீலி புஷ்பம் | Pr. David Samson Leeli Pushpam - லீலி புஷ்பம் | Pr. David Samson Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.