Ummil Anbu Kooruvaen - உம்மில் அன்புகூருவேன் | Paul Abraham
Song | Ummil Anbu |
Album | Single |
Lyrics | Pr. Paul Abraham J |
Music | John Benny |
Sung by | Pr. Paul Abraham J |
- Tamil Lyrics
- English Lyrics
உம்மில் அன்புகூருவேன்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (2)
உங்க கிருபையும்
உங்க இரக்கமும்
உங்க தயவும்
என்னை நடத்தியதய்யா
-உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே) என் வாஞ்சையும்
என் தாகமும்
என் ஏக்கமும்
நீர்தான் ஐயா
- உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே)
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
ஒருபோது வெட்கப்பட்டுபோவதில்லை
எனக்காய் சிலுவையில் மரித்த என் தேவனே
உயிருள்ளவரையில் உயர்த்திடுவேன்
- உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே)
English
Ummil Anbu Kooruvaen - உம்மில் அன்புகூருவேன் | Paul Abraham
Reviewed by Christking
on
August 14, 2020
Rating:
No comments: