Alavillatha Anbu - அளவில்லாத அன்பு | Cinthiya | Rubensingh - Christking - Lyrics

Alavillatha Anbu - அளவில்லாத அன்பு | Cinthiya | Rubensingh



அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்பு
ஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு-2
வெள்ளை பூ பந்தலில்
அழகிய முல்லை அவரை
நெருங்கி தொட்டுப்பார்த்து
நான் மெய் மறந்தேனே-2
-அளவில்லாத

ஜீவனும் வெளிச்சமுமாய்
உலகில் வந்தாரே
பரிசுத்த ஆவியை
நமக்கு தந்தாரே-2
-அளவில்லாத

தேவ அன்பின் பரிசை கண்டேன்
இதற்கு பாத்திரர் யார்
மறவேன் நீர் செய்த யாவும்
எண்ணி எண்ணி பாடுவேன்


English


Alavillatha Anbu - அளவில்லாத அன்பு | Cinthiya | Rubensingh Alavillatha Anbu - அளவில்லாத அன்பு | Cinthiya | Rubensingh Reviewed by Christking on September 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.