Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர் | Davidsam Joyson - Christking - Lyrics

Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர் | Davidsam Joyson



என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2

1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர்-2
- என்னை விட்டுக்கொடுக்காதவர்

2.நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2
- என்னை விட்டுக்கொடுக்காதவர்

3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2
- என்னை விட்டுக்கொடுக்காதவர்

4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2
- என்னை விட்டுக்கொடுக்காதவர்


Ennai Vittu Kodukathavar
Ennai Nadathugindravar
Ennai Paathukappavar
En Naesar Neerae-2

1. Nan Vazhimaarum Pothe
En Paathai Kaatineer
Ennal Mudiyatha Pothu
Ennai Thooki Nadathineer-2

2. Naan Paavam Seitha Pothu
Ennai Unarthi Nadathineer
Ummai Nogaditha Pothum
Um Kirubaiyal Mannitheer-2

3. Naan Thalai Kunintha Pothu
Ennodu Kooda Vantheer
Naan Kunintha Idaththilae
Enathan Thalaiyai Uyarthineer-2

4. Naan Vaenduvathai Ellam
En Vaazhvil Tharukinteer
Naan Ninaippatharkum Maelai
Ennai Aaseervathikinteer-2



Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர் | Davidsam Joyson Ennai Vittu Kodukathavar - என்னை விட்டுக்கொடுக்காதவர் | Davidsam Joyson Reviewed by Christking on September 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.