Iyaesuvin Maarpinil - இயேசுவின் மார்பினில் - Christking - Lyrics

    Iyaesuvin Maarpinil - இயேசுவின் மார்பினில்


    இயேசுவின் மார்பினில் – சாருவேனே
    துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே

    1. காரிருள் மூடும் நேரத்தினில்
    கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
    எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரே
    அன்பின் சொரூபி என் இயேசு நாதா

    2. நீசச் சிலுவை மீதினிலே
    என் பாவம் போக்கத் தொங்கினீரே
    ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
    என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே

    3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
    சிந்தினீரே இப்பாவிக்காக
    கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
    முள்முடீ சூட்டியே நின் சிரசில்

    4. ஜீவனைத் தந்த என் நேசரே
    ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
    கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
    விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை


    Yesuvin Maarpinil – Saaruvaenae
    Thunpam Thukkam Kannnneer – Marappaenae

    1. Kaarirul Moodum Naeraththinil
    Karththaa Um Paatham Annti Ninten
    Enthanai Meettida Unthanai Eenthirae
    Anpin Soroopi en Yesu Naathaa

    2. Neesach Siluvai Meethinilae
    En Paavam Pokkath Thongineerae
    Aaruyir Naathanae Eththanai Vaathaikal
    Ennai Neer Manthaiyil Serththidavae

    3. Kalvaari Naathaa Nin Iraththaththai
    Sinthineerae Ippaavikkaaka
    Kaikaalkal Aannikal Kadaavappattathae
    Mulmutee Soottiyae Nin Sirasil

    4. Jeevanaith Thantha en Naesarae
    Oppuviththaen Ennai Umakkaay
    Karaththil Aenthiyae Porkireedam Soottiyae
    Vinnnnilum Serppeerae Paaviyennai

    Iyaesuvin Maarpinil - இயேசுவின் மார்பினில்  Iyaesuvin Maarpinil - இயேசுவின் மார்பினில் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.