Iyaesuvin Naamam - இயேசுவின் நாமம் - Christking - Lyrics

    Iyaesuvin Naamam - இயேசுவின் நாமம்


    இயேசுவின் நாமம் இன்ப நாமம்
    வல்லமையுள்ள நாமம் – அந்த
    நாமத்திலே துதி பாடிடுவோம் – 2
    கன மகிமையை செலுத்திடுவோம்

    1. இயேசுவின் நாமமின்றி
    வேறு நாமத்தில் மீட்பில்லையே
    அந்த நாமத்திலே மண்ணோர் அனைவருமே
    நாம் மண்டியிட்டு ஜெபிப்போமே

    2. மகிழ்ச்சிக் குரலெழுப்பி
    மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
    எக்காளத்தோடும் கைத்தாளதோடும்
    நாம் ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்

    3. தாய் என்னை மறந்தாலும்
    அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்
    என்னை நினைத்துக் கொள்ள
    என் நாமத்தையே
    அவர் உள்ளங்கையில் பொறித்து உள்ளார்

    4. எக்காளம் முழங்கிடவே
    வான மேகங்கள் நடுவினிலே – அவர்
    மகிமை யோடும் வான தூதரோடும்
    இயேசு இராஜாதி ராஜன் வருவார்


    Yesuvin Naamam Inpa Naamam
    Vallamaiyulla Naamam – Antha
    Naamaththilae Thuthi Paadiduvom – 2
    Kana Makimaiyai Seluththiduvom

    1. Yesuvin Naamaminti
    Vaetru Naamaththil Meetpillaiyae
    Antha Naamaththilae Mannnnor Anaivarumae
    Naam Manntiyittu Jepippomae

    2. Makilchchik Kuraleluppi
    Mannan Yesuvil Makilnthiduvom
    Ekkaalaththodum Kaiththaalathodum
    Naam Aarppariththup Paadiduvom

    3. Thaay Ennai Maranthaalum
    Avar Orupothum Marakkamaattar
    Ennai Ninaiththuk Kolla
    en Naamaththaiyae
    Avar Ullangaiyil Poriththu Ullaar

    4. Ekkaalam Mulangidavae
    Vaana Maekangal Naduvinilae – Avar
    Makimai Yodum Vaana Thootharodum
    Yesu Iraajaathi Raajan Varuvaar

    Iyaesuvin Naamam - இயேசுவின் நாமம்  Iyaesuvin Naamam - இயேசுவின் நாமம் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.