Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை - Christking - Lyrics

    Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை


    ஜாதிகளே எல்லோரும்
    கர்த்தரை துதியுங்கள்
    ஜனங்களே எல்லோரும்
    அவரைப் போற்றுங்கள்

    அவர் நம் மேல் வைத்த கிருபை
    என்றும் பெரியது

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    கர்த்தரின் உண்மை நேற்றும்
    இன்றும் என்றுமுள்ளது

    கர்த்தரின் வல்லமை குன்றுகளை
    அதிரச் செய்தது

    கர்த்தரின் வார்த்தை முடவனை
    எழும்பச் செய்தது


    Jaathikalae Ellorum
    Karththarai Thuthiyungal
    Janangalae Ellorum
    Avaraip Pottungal

    Avar Nam Mael Vaiththa Kirupai
    Entum Periyathu

    Allaelooyaa Allaelooyaa
    Allaelooyaa Allaelooyaa

    Karththarin Unnmai Naettum
    Intum Entumullathu

    Karththarin Vallamai Kuntukalai
    Athirach Seythathu

    Karththarin Vaarththai Mudavanai
    Elumpach Seythathu

    Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.