Jeba Aavi Ennil - ஜெப ஆவி என்னில் - Christking - Lyrics

    Jeba Aavi Ennil - ஜெப ஆவி என்னில்


    ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
    ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

    அக்கினியாய் நான் எரிய வேண்டும்
    அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    உலகம் மாமிசம் பிசாசினால்
    அழியும் மாந்தர்க்காய்
    திறப்பின் வாசலில் நின்றிட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    இரத்தமும் வேர்வையும் சிந்தியே
    ஜெபித்த நேசரே
    வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
    ஜெப ஆவியால் நிரப்புமே


    Jepa Aavi Ennil Oottum Thaevaa
    Jepa Sinthai Ennil Thaarum Thaevaa

    Akkiniyaay Naan Eriya Vaenndum
    Anal Mootdidum Aluthu Pulampi Jepiththida
    Jepa Aaviyaal Nirappumae

    Ulakam Maamisam Pisaasinaal
    Aliyum Maantharkkaay
    Thirappin Vaasalil Nintida
    Jepa Aaviyaal Nirappumae

    Iraththamum Vaervaiyum Sinthiyae
    Jepiththa Naesarae
    Vaalnaalellaam Ummaip Polavae
    Jepa Aaviyaal Nirappumae

    Jeba Aavi Ennil - ஜெப ஆவி என்னில் Jeba Aavi Ennil - ஜெப ஆவி என்னில் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.