Jeba Aavi Ennil Ootrum - ஜெப ஆவி என்னில் ஊற்றும் - Christking - Lyrics

    Jeba Aavi Ennil Ootrum - ஜெப ஆவி என்னில் ஊற்றும்


    ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
    ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா

    அக்கினியாய் நான் எரிய வேண்டும்
    அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    உலகம் மாமிசம் பிசாசினால்
    அழியும் மாந்தர்க்காய்
    திறப்பின் வாசலில் நின்றிட
    ஜெப ஆவியால் நிரப்புமே

    இரத்தமும் வேர்வையும் சிந்தியே
    ஜெபித்த நேசரே
    வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
    ஜெப ஆவியால் நிரப்புமே


    Jepa Aavi Ennil Oottum Thaevaa
    Jepa Sinthai Ennil Thaarum Thaevaa

    Urangaatha Kannkal Vaenndum
    Unarvulla Nenjam Vaenndum
    Mutiyaatha Kannnneer Vaenndum
    Neerae Ennai Nadaththa Vaenndum

    Araikkul Kathavai Pootti
    Tharaimattum Ennai Thaalththi
    Ithayaththai Ummidam Aenthi
    Jepikkinta Varamae Thaarum

    Iraakkaala Tharisanam Thaarum
    Athikaalai Vilippaith Thaarum
    Aaththuma Paaram Thaarum
    Thirappilae Nirkavum Vaenndum

    Jeba Aavi Ennil Ootrum - ஜெப ஆவி என்னில் ஊற்றும் Jeba Aavi Ennil Ootrum - ஜெப ஆவி என்னில் ஊற்றும் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.