Jeevan Belan Sugam - ஜீவன் பெலன் சுகம் - Christking - Lyrics

    Jeevan Belan Sugam - ஜீவன் பெலன் சுகம்


    ஜீவன் பெலன் சுகம் பாரில்
    நலன் யாவும் வாழ்வில்
    ஒளி நீரே வழியும் இனி நீரே

    தேடினேன் ஓடினேன்
    இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
    நாடினேன் வந்திட்டேன்
    பாதம் பணிந்தும்மைப் போற்றவே

    தந்தை போல் மன்னித்து
    என்னை ஏற்று அன்பு கொண்டீரே
    மந்தையில் சேர்த்திட்டு
    சொந்தமாக்கி என்னை மீட்டீரே

    மனம் போல் நடந்தேன்
    துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
    என்னையா தேடினீர்
    பாவியான என்னை போஷித்தார்


    Jeevan Pelan Sukam Paaril
    Nalan Yaavum Vaalvil
    Oli Neerae Valiyum Ini Neerae

    Thaetinaen Otinaen
    Iratchippin Nalnaathaa Enten Naan
    Naatinaen Vanthittaen
    Paatham Panninthummaip Pottavae

    Thanthai Pol Manniththu
    Ennai Aettu Anpu Konnteerae
    Manthaiyil Serththittu
    Sonthamaakki Ennai Meettirae

    Manam Pol Nadanthaen
    Thurokipol Naan Ummai Maranthaen
    Ennaiyaa Thaetineer
    Paaviyaana Ennai Poshiththaar

    Jeevan Belan Sugam - ஜீவன் பெலன் சுகம் Jeevan Belan Sugam - ஜீவன் பெலன் சுகம் Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.