Jeevan Thandeer Ummai - ஜீவன் தந்தீர் உம்மை - Christking - Lyrics

    Jeevan Thandeer Ummai - ஜீவன் தந்தீர் உம்மை


    ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
    வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
    தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
    உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

    ஆராதனை – 3 ஓ…… நித்தியமானவரே

    நீரே நிரந்தமானவர்
    நீரே கனத்திற்கு பாத்திரர்
    நீரே மகிமையுடையவர்
    உம்மை என்றும் ஆராதிப்பேன்

    கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
    பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
    ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
    உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

    வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
    மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
    ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
    உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்


    Jeevan Thantheer Ummai Aarathikka
    Vaala Vaitheer Ummai Aarathikka
    Therinthukondeer Ummai Aarathikka
    Ummai Yennaalum Aarathippaen

    Aarathanai – 3 Oh…… Nithyamaanavarae

    Neerae Nirantharamaanavar
    Neerae Kanathirku Paathirar
    Neerae Magimai Udaiyavar
    Ummai Yendrum Aarathippaen

    Kirubai Thantheer Ummai Aarathikka
    Belan Thantheer Ummai Aarathikka
    Ooliyam Thantheer Ummai Aarathikka
    Ummai Yennalum Aarathippaen

    Varangal Thantheer Ummai Aarathikka
    Maenmai Thantheer Ummai Aarathikka
    Gnanam Thantheer Ummai Aarathikka
    Ummai Yennalum Aarathippaen

    Jeevan Thandeer Ummai - ஜீவன் தந்தீர் உம்மை Jeevan Thandeer Ummai - ஜீவன் தந்தீர் உம்மை Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.