Jeevanulla Naatgalelam - ஜீவனுள்ள நாட்களெல்லாம் - Christking - Lyrics

    Jeevanulla Naatgalelam - ஜீவனுள்ள நாட்களெல்லாம்


    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    இயேசுவுக்காய் வாழ்வோம்
    இருப்பதுவோ ஒரு வாழ்வு – அதை
    அவருக்கு கொடுத்திடுவோம்
    வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்
    இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்

    1. இயேசுவும்தனக்காய் வாழாமல் –
    அவர் நமக்காய் தானே
    வாழ்ந்தாரே உயிரையும்
    கூட நமக்குத் தந்தாரே
    இதற்கு பதிலாய் என்ன
    செய்வோமேநாமும் வாழ்ந்திடுவோம் –
    இயேசுவுக்காய்

    2. ஊழியம் செய்வது பாக்கியமே –
    அதின் பலனோ இன்று நாம்
    அறியோமே கர்த்தர் ஓர் நாள்
    வந்திடுவாரே அன்று இதன்
    பலன் கொண்டு
    வருவாரே கண்டு
    மகிழ்ந்திடுவோம் துள்ளிடுவோம்

    3. யாரோ செய்யட்டும் எனக்கென்ன
    நான்நலமாய் இருந்தால்
    அது போதும் என்றே
    சுயமாய் வாழ்வதினாலே
    பின்னால் நீயும் வருந்திடுவாயே
    என்று உணர்வாயோ –
    இன்றே வா

    4. உலகத்தையே
    சொந்தமாக்கினாலும்
    அதினாலே லாபம் ஒன்றுமில்லையே
    இயேசுவுக்காய் நீ எதை
    செய்தாயோ அதுவே உனக்கு
    உதவிடும் என்றும் ஓயாது
    உழைத்திடுவோம் இயேசுவுக்காய்


    Jeevanulla Naatkalellaam
    Yesuvukkaay Vaalvom
    Iruppathuvo Oru Vaalvu – Athai
    Avarukku Koduththiduvom
    Vaalnthiduvom Naam Vaalnthiduvom
    Yesuvukkaaka Vaalnthiduvom

    1. Yesuvumthanakkaay Vaalaamal –
    Avar Namakkaay Thaanae
    Vaalnthaarae Uyiraiyum
    Kooda Namakkuth Thanthaarae
    Itharku Pathilaay Enna
    Seyvomaenaamum Vaalnthiduvom –
    Yesuvukkaay

    2. Ooliyam Seyvathu Paakkiyamae –
    Athin Palano Intu Naam
    Ariyomae Karththar or Naal
    Vanthiduvaarae Antu Ithan
    Palan Konndu
    Varuvaarae Kanndu
    Makilnthiduvom Thulliduvom

    3. Yaaro Seyyattum Enakkenna
    Naannalamaay Irunthaal
    Athu Pothum Ente
    Suyamaay Vaalvathinaalae
    Pinnaal Neeyum Varunthiduvaayae
    Entu Unarvaayo –
    Inte Vaa

    4. Ulakaththaiyae
    Sonthamaakkinaalum
    Athinaalae Laapam Ontumillaiyae
    Yesuvukkaay Nee Ethai
    Seythaayo Athuvae Unakku
    Uthavidum Entum Oyaathu
    Ulaiththiduvom Yesuvukkaay

    Jeevanulla Naatgalelam - ஜீவனுள்ள நாட்களெல்லாம் Jeevanulla Naatgalelam - ஜீவனுள்ள நாட்களெல்லாம் Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.