Jeevanulla Kaalamellam - ஜீவனுள்ள காலமெல்லாம் - Christking - Lyrics

    Jeevanulla Kaalamellam - ஜீவனுள்ள காலமெல்லாம்


    ஜீவனுள்ள காலமெல்லாம்
    இயேசுவையே பாடுவேன்
    எனக்காக ஜீவன் தந்த
    நேசரையே நாடுவேன்

    அர்ப்பணித்தேன் என்னையுமே
    அகமகிழ்ந்தேன் அவரிலே
    அவரே என் வாழ்வில் அற்புதம்
    அவரில் என் வாழ்வு உன்னதம்

    மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்
    மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்
    தேசம் தேவனை அறிந்திடுமே
    அழியும் பாதை மாறிடுமே
    தேவனின் ராஜ்யம் ஆகிடுமே
    தாகமுள்ள ஜெபத்தினால்- நம்

    முடங்காத முழங்கால் யாவும்
    கர்த்தர் முன்பு முடங்கிடும்
    துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்
    உள்ளத்தின் கண்கள் திறந்திடுமே
    பாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமே
    பரிசுத்த ராஜ்யம் ஆகிடுமே
    பாரமுள்ள ஜெபத்தினால் – நம்


    Jeevanulla Kaalamellaam
    Yesuvaiyae Paaduvaen
    Enakkaaka Jeevan Thantha
    Naesaraiyae Naaduvaen

    Arppanniththaen Ennaiyumae
    Akamakilnthaen Avarilae
    Avarae en Vaalvil Arputham
    Avaril en Vaalvu Unnatham

    Maaraavin Kasappum Kooda Mathuramaaka Maaridum
    Maaraatha Manamum Kooda Mannavaraal Maaridum
    Thaesam Thaevanai Arinthidumae
    Aliyum Paathai Maaridumae
    Thaevanin Raajyam Aakidumae
    Thaakamulla Jepaththinaal- Nam

    Mudangaatha Mulangaal Yaavum
    Karththar Munpu Mudangidum
    Thuthiyaatha Naavu Yaavum Thooyavarai Thuthiththidum
    Ullaththin Kannkal Thiranthidumae
    Paarengum Malarchchi Thontidumae
    Parisuththa Raajyam Aakidumae
    Paaramulla Jepaththinaal – Nam

    Jeevanulla Kaalamellam - ஜீவனுள்ள காலமெல்லாம்  Jeevanulla Kaalamellam - ஜீவனுள்ள காலமெல்லாம் Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.