Kaakkum Karagal Undenakku - காக்கும் கரங்கள் உண்டெனக்கு - Christking - Lyrics

    Kaakkum Karagal Undenakku - காக்கும் கரங்கள் உண்டெனக்கு


    காக்கும் கரங்கள் உண்டெனக்கு
    காத்திடுவார் கிருபையாலே
    அல்லேலூயா பாடிப்பாடி
    அலைகளை நான் தாண்டிடுவேன்

    நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

    1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
    நீதியின் தேவன் தாங்கினாரே
    நேசக்கொடி என் மேல் பறக்க
    நேசருக்காய் ஜீவித்திடுவேன் — நம்பி

    2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
    கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
    காத்திருந்து பெலன் அடைந்து
    கழுகு போலே எழும்பிடுவாய் — நம்பி

    3. அத்திமரம் துளிர்விடாமல்
    ஆட்டுமந்தை முதலற்றாலும்
    கர்த்தருக்குக் காத்திருப்போர்
    வெட்கப்பட்டுப் போவதில்லை — நம்பி


    Kaakkum Karangal Unndenakku
    Kaaththiduvaar Kirupaiyaalae
    Allaelooyaa Paatippaati
    Alaikalai Naan Thaanndiduvaen

    Nampivaa Yesuvai Nampivaa Yesuvai

    1. Ninthanaikal Poraattam Vanthum
    Neethiyin Thaevan Thaanginaarae
    Naesakkoti en Mael Parakka
    Naesarukkaay Jeeviththiduvaen — Nampi

    2. Kanmalaikal Peyarkkum Patiyaay
    Karththar Unnaik Karam Pitiththaar
    Kaaththirunthu Pelan Atainthu
    Kaluku Polae Elumpiduvaay — Nampi

    3. Aththimaram Thulirvidaamal
    Aattumanthai Muthalattaாlum
    Karththarukkuk Kaaththiruppor
    Vetkappattup Povathillai — Nampi

    Kaakkum Karagal Undenakku - காக்கும் கரங்கள் உண்டெனக்கு  Kaakkum Karagal Undenakku - காக்கும் கரங்கள் உண்டெனக்கு Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.