Kaalaiyil Suuriyan Uthikkum - காலையில் சூரியன் உதிக்கும் - Christking - Lyrics

    Kaalaiyil Suuriyan Uthikkum - காலையில் சூரியன் உதிக்கும்


    காலையில் சூரியன் உதிக்கும்
    மாலையில் சூரியன் மறையும்

    பயம் எதற்கு – 3
    இயேசு நம்மோடு

    1. இந்த ஏழை கூப்பிட்டான்
    கர்த்தர் பதில் கொடுத்தார் – 2 பயம் எதற்கு

    2. நீதிமான்கள் ஒரு போதும்
    இரந்து திரிந்ததில்லை – 2 பயம் எதற்கு

    3. மரண இருளில் நடந்தாலும்
    தீங்கிற்கு அஞ்சிடேனே – 2 பயம் எதற்கு

    பயப்படேனே -3
    இயேசு என்னோடு

    4. காலையில் சூரியன் உதிக்கும்
    மாலையில் சூரியன் மறையும்

    பயம் எதற்கு – 3
    இயேசு நம்மோடு

    பயப்படேனே – 3
    இயேசு என்னோடு


    Kaalaiyil Sooriyan Uthikkum
    Maalaiyil Sooriyan Maraiyum

    Payam Etharku – 3
    Yesu Nammodu

    1. Intha Aelai Kooppittan
    Karththar Pathil Koduththaar – 2 Payam Etharku

    2. Neethimaankal Oru Pothum
    Iranthu Thirinthathillai – 2 Payam Etharku

    3. Marana Irulil Nadanthaalum
    Theengirku Anjitaenae – 2 Payam Etharku

    Payappataenae -3
    Yesu Ennodu

    4. Kaalaiyil Sooriyan Uthikkum
    Maalaiyil Sooriyan Maraiyum

    Payam Etharku – 3
    Yesu Nammodu

    Payappataenae – 3
    Yesu Ennodu

    Kaalaiyil Suuriyan Uthikkum - காலையில் சூரியன் உதிக்கும் Kaalaiyil Suuriyan Uthikkum - காலையில் சூரியன் உதிக்கும் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.