Kaalaththin Palanai - காலத்தின் பலனை - Christking - Lyrics

    Kaalaththin Palanai - காலத்தின் பலனை


    1. காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
    காலத்தின் அதிபதியே
    ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
    உம் சித்தத்தில் செல்வதாக

    இயேசுவே நீரே நித்தியர்!
    தேவனே நீரே நித்தியர்!
    காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
    நீரே நித்தியர்!

    2. புல்லைப் போல் ஒழியும் தொல்லைகள் நிறைந்த
    எம் வாழ்வு வெறும் கதையே
    குமிழிபோல் தோன்றி மறைந்திடும் மாயை
    உணர்த்திட உதவி செய்யும்

    3. உலகத்து ஆசை மாமிசப்பற்று
    சிற்றின்ப சோதனைகள்
    இயேசுவே எங்களை விடுதலை செய்யும்
    நித்திய வாசியாக்கும்


    1. Kaalaththin Palanai Ullaththil Unarththum
    Kaalaththin Athipathiyae
    Njaalaththil Enathu Vaalkkaiyaam Padaku
    Um Siththaththil Selvathaaka

    Yesuvae Neerae Niththiyar!
    Thaevanae Neerae Niththiyar!
    Kaalaththil Adangaa Karththanaam Thaevanae
    Neerae Niththiyar!

    2. Pullaip Pol Oliyum Thollaikal Niraintha
    Em Vaalvu Verum Kathaiyae
    Kumilipol Thonti Marainthidum Maayai
    Unarththida Uthavi Seyyum

    3. Ulakaththu Aasai Maamisappattu
    Sittinpa Sothanaikal
    Yesuvae Engalai Viduthalai Seyyum
    Niththiya Vaasiyaakkum

    Kaalaththin Palanai - காலத்தின் பலனை Kaalaththin Palanai - காலத்தின் பலனை Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.