Kaarirul Vaelaiyil - காரிருள் வேளையில் - Christking - Lyrics

    Kaarirul Vaelaiyil - காரிருள் வேளையில்


    காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
    ஏழைக் கோலமதாய்
    பாரினில் வந்தது மன்னவனே
    உன் மாதயவே தயவு

    1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
    தூதர்கள் பாடினரே
    வீற்றிருக்காமல் மானிடனானது
    மா தயவே தயவு

    2. விண்ணில் தேவனுக்கே மகிமை
    மண்ணில் சமாதானம்
    மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்
    மா தயவே தயவு


    Kaarirul Vaelaiyil Kadum Kulir Naeraththil
    Aelaik Kolamathaay
    Paarinil Vanthathu Mannavanae
    Un Maathayavae Thayavu

    1. Vinnnulakil Simmaasanaththil
    Thootharkal Paatinarae
    Veettirukkaamal Maanidanaanathu
    Maa Thayavae Thayavu

    2. Vinnnnil Thaevanukkae Makimai
    Mannnnil Samaathaanam
    Manusharil Piriyam Malarnthathu Unthan
    Maa Thayavae Thayavu

    Kaarirul Vaelaiyil - காரிருள் வேளையில் Kaarirul Vaelaiyil - காரிருள் வேளையில் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.