Kaaviyam Paadiduvaen - காவியம் பாடிடுவேன் - Christking - Lyrics

    Kaaviyam Paadiduvaen - காவியம் பாடிடுவேன்


    காவியம் பாடிடுவேன்
    காலமும் வாழ்வினிலே
    இயேசுவின் அன்பினையே
    இறைமகன் இயேசுவின் அன்பினையே

    இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
    கீதம் பாடிடுவேன் (2) — காவியம்

    1. சொந்தம் பந்தம் எல்லாம்
    வாழ்வில் மாறுமே
    நெஞ்சில் வாழும் இயேசு
    மாறா தெய்வமே (2)
    அதை நினைப்பதினால் நன்றியுடன்

    கீதம் பாடிடுவேன் — காவியம்

    2. என்னை தேடி வந்தாய்
    அன்பாய் தேவனே
    என்றும் என்னை காக்கும்
    தெய்வம் இயேசுவே (2)
    அதை உள்ளத்திலே உணர்வதினால்
    கீதம் பாடிடுவேன் — காவியம்


    Kaaviyam Paadiduvaen
    Kaalamum Vaalvinilae
    Yesuvin Anpinaiyae
    Iraimakan Yesuvin Anpinaiyae

    Ithayamellaam Makilnthidavae
    Geetham Paadiduvaen (2) — Kaaviyam

    1. Sontham Pantham Ellaam
    Vaalvil Maarumae
    Nenjil Vaalum Yesu
    Maaraa Theyvamae (2)
    Athai Ninaippathinaal Nantiyudan

    Geetham Paadiduvaen — Kaaviyam

    2. Ennai Thaeti Vanthaay
    Anpaay Thaevanae
    Entum Ennai Kaakkum
    Theyvam Yesuvae (2)
    Athai Ullaththilae Unarvathinaal
    Geetham Paadiduvaen — Kaaviyam

    Kaaviyam Paadiduvaen - காவியம் பாடிடுவேன் Kaaviyam Paadiduvaen - காவியம் பாடிடுவேன் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.