Kalangi Ninta Vaelaiyil - கலங்கி நின்ற வேளையில் - Christking - Lyrics

    Kalangi Ninta Vaelaiyil - கலங்கி நின்ற வேளையில்


    கலங்கி நின்ற வேளையில்
    கைவிடாமல் காத்தீரே தகப்பனே
    தகப்பனே தகப்பனே

    நீர் போதும் என் வாழ்வில்

    உடைந்த நொந்த உள்ளத்தோடு
    அருகில் நீர் இருக்கின்றீர்
    தாங்கிடும் பெலன் தந்து
    தப்பிச் செல்ல வழி செய்யும்
    தகப்பனே தகப்பனே

    துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
    திருவசனம் தேற்றுதைய்யா
    தீமைகளை நன்மையாக்கி
    தினம் தினம் நடத்திச் செல்லும்
    தகப்பனே தகப்பனே

    நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
    உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்
    காருண்யம் தயவால்
    காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
    தகப்பனே தகப்பனே


    Kalangi Ninta Vaelaiyil
    Kaividaamal Kaaththeerae Thakappanae
    Thakappanae Thakappanae

    Neer Pothum en Vaalvil

    Utaintha Nontha Ullaththodu
    Arukil Neer Irukkinteer
    Thaangidum Pelan Thanthu
    Thappich Sella Vali Seyyum
    Thakappanae Thakappanae

    Thunpaththin Paathaiyil Nadakkumpothellaam
    Thiruvasanam Thaettuthaiyyaa
    Theemaikalai Nanmaiyaakki
    Thinam Thinam Nadaththich Sellum
    Thakappanae Thakappanae

    Niththiya Anpinaal Anpukoornthu
    Umpaeranpaal Iluththuk Konnteer
    Kaarunnyam Thayavaal
    Kaalamellaam Soolnthu Kaakkum
    Thakappanae Thakappanae

    Kalangi Ninta Vaelaiyil - கலங்கி நின்ற வேளையில் Kalangi Ninta Vaelaiyil - கலங்கி நின்ற வேளையில் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.