Kalyanamaam Kalyaanam - கல்யாணமாம் கல்யாணம் - Christking - Lyrics

    Kalyanamaam Kalyaanam - கல்யாணமாம் கல்யாணம்


    கல்யாணமாம் கல்யாணம்
    கானாவூரு கல்யாணம்
    கர்த்தர் இயேசு கனிவுடனே
    கலந்து கொண்ட கலியாணம்

    விருந்தினர் விரும்பியே
    அருந்த ரசமும் இல்லையே
    அதை அறிந்த மரியாளும்
    ஆண்டவரிடம் சொன்னாளே

    கருணை வள்ளல் இயேசுவும்
    கனிவாய் நீரை ரசமதாய்
    மாற்றி அனைவர் பசியையும்
    ஆற்றி அருளை வழங்கினார்

    இல்லறமாம் பாதையில்
    இல்லை என்னும் வேளையில்
    சொல்லிடுவீர் அவரிடம்
    நல்லறமாய் வாழுவீர்


    Kalyaanamaam Kalyaanam
    Kaanaavooru Kalyaanam
    Karththar Yesu Kanivudanae
    Kalanthu Konnda Kaliyaanam

    Virunthinar Virumpiyae
    Aruntha Rasamum Illaiyae
    Athai Arintha Mariyaalum
    Aanndavaridam Sonnaalae

    Karunnai Vallal Yesuvum
    Kanivaay Neerai Rasamathaay
    Maatti Anaivar Pasiyaiyum
    Aatti Arulai Valanginaar

    Illaramaam Paathaiyil
    Illai Ennum Vaelaiyil
    Solliduveer Avaridam
    Nallaramaay Vaaluveer

    Kalyanamaam Kalyaanam - கல்யாணமாம் கல்யாணம் Kalyanamaam Kalyaanam - கல்யாணமாம் கல்யாணம் Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.