Kalvariyil Thongukinrar Un - கல்வாரியில் தொங்குகின்றார் உன் - Christking - Lyrics

    Kalvariyil Thongukinrar Un - கல்வாரியில் தொங்குகின்றார் உன்


    கல்வாரியில் தொங்குகின்றார்
    உன் பாவம் நீக்க தம்மைத் தந்தார்
    உந்தன் சிலுவை ஏற்றனரே

    வேர்வையும் இரத்தமாக ஆத்துமா
    வியாகுலம் அடைந்தாரே இயேசு
    உனக்காக தந்தையே உம் சித்தம்
    என்று இயேசு கதறினாரே

    சிரசினில் முள்முடி சிவப்பங்கி தரித்தோராய்
    நிந்தை யாவும் உனக்காய் ஏற்றாரே
    வாரினால் அடிபட்டார்
    கோரமான காட்சியானார்

    மாசற்ற தேவனே மகிமை யாவும்
    துறந்தோராய் நீச குருசில் இயேசு தொங்கினார்
    பாவத்தை போக்கியே
    நீதிக்கு பிழைக்க செய்தார்

    கைகளில் கால்களில் இரத்தமும் வடியுதே
    உந்தன் நோய்கள் யாவும் ஏற்றாரே
    சுகமே அடைவாய்
    தழும்பாலே குணமடைவாய்

    எத்தனை துன்பங்கள்
    என்னையும் மீட்கவே
    தியாக பாதை இயேசு காட்டினார்
    நித்தமும் அவரின் பின்னே
    சென்று வாழ்ந்திடுவாய்


    Kalvaariyil Thongukintar
    Un Paavam Neekka Thammaith Thanthaar
    Unthan Siluvai Aettanarae

    Vaervaiyum Iraththamaaka Aaththumaa
    Viyaakulam Atainthaarae Yesu
    Unakkaaka Thanthaiyae Um Siththam
    Entu Yesu Katharinaarae

    Sirasinil Mulmuti Sivappangi Thariththoraay
    Ninthai Yaavum Unakkaay Aettarae
    Vaarinaal Atipattar
    Koramaana Kaatchiyaanaar

    Maasatta Thaevanae Makimai Yaavum
    Thuranthoraay Neesa Kurusil Yesu Thonginaar
    Paavaththai Pokkiyae
    Neethikku Pilaikka Seythaar

    Kaikalil Kaalkalil Iraththamum Vatiyuthae
    Unthan Nnoykal Yaavum Aettarae
    Sukamae Ataivaay
    Thalumpaalae Kunamataivaay

    Eththanai Thunpangal
    Ennaiyum Meetkavae
    Thiyaaka Paathai Yesu Kaattinaar
    Niththamum Avarin Pinnae
    Sentu Vaalnthiduvaay

    Kalvariyil Thongukinrar Un - கல்வாரியில் தொங்குகின்றார் உன் Kalvariyil Thongukinrar Un - கல்வாரியில் தொங்குகின்றார் உன் Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.