Kangalai Yeredupen - கண்களை ஏறெடுப்பேன் - Christking - Lyrics

    Kangalai Yeredupen - கண்களை ஏறெடுப்பேன்


    கண்களை ஏறெடுப்பேன்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    அல்பா ஓமேகா என் தேவன் நீர்
    கண்களை ஏறெடுப்பேன்

    துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
    தனிமையில் நான் நடந்தாலும்
    அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
    அவரே என் ஆதரவே

    நன்மையும் கிருபையும்
    என்னை என்றும் தொடருமே – என்
    இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
    உம்மில் நான் செழித்திருப்பேன்


    Kannkalai Aeraduppaen
    En Kannkalai Aeraduppaen
    Alpaa Omaekaa en Thaevan Neer
    Kannkalai Aeraduppaen

    Thunpangal Ennai Soolnthaalum
    Thanimaiyil Naan Nadanthaalum
    Anjitaen Karththarai Nnokkiduvaen
    Avarae en Aatharavae

    Nanmaiyum Kirupaiyum
    Ennai Entum Thodarumae – en
    Iruthayam Ummaiyae Saarnthirukkum
    Ummil Naan Seliththiruppaen

    Kangalai Yeredupen - கண்களை ஏறெடுப்பேன் Kangalai Yeredupen - கண்களை ஏறெடுப்பேன் Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.