Kantaen Kantaen En - கண்டேண் கண்டேண் என் - Christking - Lyrics

    Kantaen Kantaen En - கண்டேண் கண்டேண் என்


    கண்டேண் கண்டேண் என்
    கண் குளிர கண்டேன்
    ஆனந்தம் கொண்டேன் இதோ

    கர்த்தர் எங்கள் இறை இயேசுவை
    இயேசுவை இயேசுவை

    ஏசாயா முன்னுரைத்த வாக்கியம்
    ஏகன் மனுவான பாக்கியம்
    நீசராகிய மனுவின் பாவம்
    நீக்கியாளவந்த நிமல ரூபம்

    கர்த்தரெங்கள் இயெசு கிறிஸ்து
    கருணை நிறைவான வஸ்து
    அர்த்த ராத்திரி நிசியில் உதித்த
    அல்ர்மழை சுரற் பொழிந்த்து துதிக்க

    தேவ சேனை துதிகள் செய்ய
    து ந்துமிகள் முழங்கி உய்ய
    ஆவல் பெருக ஆபிராம் தேவனை
    ஆவி பிதா சுதன் அமர்ந்த மூவனை


    Kanntaenn Kanntaenn en
    Kann Kulira Kanntaen
    Aanantham Konntaen Itho

    Karththar Engal Irai Yesuvai
    Yesuvai Yesuvai

    Aesaayaa Munnuraiththa Vaakkiyam
    Aekan Manuvaana Paakkiyam
    Neesaraakiya Manuvin Paavam
    Neekkiyaalavantha Nimala Roopam

    Karththarengal Iyesu Kiristhu
    Karunnai Niraivaana Vasthu
    Arththa Raaththiri Nisiyil Uthiththa
    Alrmalai Surar Polinththu Thuthikka

    Thaeva Senai Thuthikal Seyya
    Thu Nthumikal Mulangi Uyya Aaval Peruka Aapiraam Thaevanai
    Aavi Pithaa Suthan Amarntha Moovanai

    Kantaen Kantaen En - கண்டேண் கண்டேண் என் Kantaen Kantaen En - கண்டேண் கண்டேண் என் Reviewed by Christking on September 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.