Maelae Vanathilum - மேலே வானத்திலும் | Henley Samuel
Song | Maelae Vanathilum |
Album | Neethimanin Kudarathil |
Lyrics | Henley Samuel |
Music | Giftson Durai |
Sung by | Henley Samuel |
- Tamil Lyrics
- English Lyrics
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
தேவனானவரே-2
என்னில் வாசம் செய்பவரே
என்னை நேசிக்கும் தேவனே-2
1.எனக்கு முன்பாய் சிவந்த சமுத்திரத்தின்
தண்ணீரை வற்றி போக பண்ணினீர்-2
புது வழிகள் திறக்கிறீர்
அதில் நடத்தி செல்கிறீர்-2
-மேலே வானத்திலும்
2.ராஜாக்கள் எதிராய் எழும்பினால்
சீகோன்கும் ஓகுக்கும் செய்ததை
இன்றும் செய்கிறீர்
என்றும் செய்கிறீர்-2
-மேலே வானத்திலும்
English
Maelae Vanathilum - மேலே வானத்திலும் | Henley Samuel
Reviewed by Christking
on
September 23, 2020
Rating:
No comments: