Nalla Samarian Yesu | நல்ல சமாரியன் இயேசு | F.Joel David - Christking - Lyrics

    Nalla Samarian Yesu | நல்ல சமாரியன் இயேசு | F.Joel David



    நல்ல சமாரியனே
    எங்கள் நல்ல சமாரியனே X2
    அனாதையாக இருந்த என்னை X2
    தேடி வந்த என் தெய்வமே X2
    (நல் சமாரியனே)

    உலகம் மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை X2
    கேட்பாரற்று இருந்த என்னை X2
    உயர்த்தி வைத்த என் தெய்வமே X2
    (நல் சமாரியனே)

    பாவத்தில் இருந்த என்னை
    பரிசுத்தம் ஆக்கினீரே X2
    பாவங்கள் யாவையும் கழுவி என்னை X2
    புதிய மனிதனாய் மாற்றினீரே X2
    (நல் சமாரியனே)

    கண்ணீரின் பாதையிலும்
    கஷ்டத்தின் நேரத்திலும் X2
    கண்ணீரை யாவையும் துடைத்து என்னை X2
    வாழ வைத்த என் தெய்வமே X2
    (நல் சமாரியனே)


    Nalla Samariyane
    Engal Nalla Samariyane X2
    Anaadhaiyaga Irundha Ennai X2
    Thedi Vandha en Deivame X2
    (Nal Samariyane)

    Ulagam Marandhalum
    Neer Ennai Marappadhillai X2
    Kaetpaaratru Irundha Ennai X2
    Uyarthi Vaitha en Deivame X2
    (Nal Samariyane)

    Paavaththil Irundha Ennai
    Parisuththam Aakineerae X2
    Paavangal Yaavaiyum Kazhuvi Ennai X2
    Pudhiya Manidhanaai Maatrineerae X2
    (Nal Samariyane)

    Kanneerin Paadhaiyilum
    Kastaththin Neraththilum X2
    Kanneerai Yaavaiyum Thudaithu Ennai X2
    Vazha Vaitha en Deivame X2
    (Nal Samariyane)



    Nalla Samarian Yesu | நல்ல சமாரியன் இயேசு | F.Joel David Nalla Samarian Yesu |  நல்ல சமாரியன் இயேசு | F.Joel David Reviewed by Christking on September 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.