Theatridum en Aaviyanavarae - தேற்றிடும் என் ஆவியானவரே - Christking - Lyrics

    Theatridum en Aaviyanavarae - தேற்றிடும் என் ஆவியானவரே



    தேற்றிடும் என் ஆவியானவரே
    இறங்கிடும் எங்கள் உள்ளத்தில்-2
    அக்கினியை போன்ற நாவுகள்
    எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம்-2

    மாறுமே எல்லாம் மாறுமே
    இல்லை என்பது இனியும் இல்லையே-2

    அல்லேலூயா அல்லேலூயா-2
    -தேற்றிடும்

    1.கவலைப்படுவதினால்
    ஒன்றும் மாறாதே
    பாரங்களை இறக்கி வைத்தேன்
    உந்தன் பாதத்தில்-2
    -மாறுமே

    2.எந்தன் நங்கூரம்
    உமக்குள் இருக்கிறதே
    உறுதியுடன் என்னை பிடித்தீர்
    உந்தன் கரங்களினால்-2
    -மாறுமே

    செயல்களிலே வல்லவரே
    அதிசயங்கள் செய்பவரே-4

    அல்லேலூயா அல்லேலூயா-2
    -தேற்றிடும்


    Thetridum En Aaviyaanavarae
    Irangidum Engal Ullaththil-2
    Akkiniyai Pondra Navugal
    Engal Meethu Vanthamara Vendugirom-2

    Marume Ellam Marumae
    Illai Enbathu Iniyum Illaiyae-2

    Hallelujah Hallelujah-2
    -Thetridum

    1.Kavalaippaduvathinaal
    Ondrum Maaraathae
    Baarangalai Irakki Vaiththen
    Unthan Paathaththil-2
    -Marumae

    2.Enthan Nankooram
    Umakkul Irukkirathae
    Uruthiyudan Ennai Pidiththeer
    Unthan Karangalinaal-2
    -Marumae

    Seyalgalile Vallavarae
    Athisayangal Seibavarae-4

    Hallelujah Hallelujah-2
    -Thetridum



    Theatridum en Aaviyanavarae - தேற்றிடும் என் ஆவியானவரே Theatridum en Aaviyanavarae - தேற்றிடும் என் ஆவியானவரே Reviewed by Christking on September 13, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.