Anbae - அன்பே | Sammy Thangiah | Derick Samuel - Christking - Lyrics

    Anbae - அன்பே | Sammy Thangiah | Derick Samuel



    Key: E | Time sig: 6/8 | BPM: 60

    1. Thaalvil Ennai Thangina Anbae
    Sorvil Ennai Sumandha Anbae

    Alaiyil Ennai Anaitha Anbae
    Kadalil Karam-piditha Anbae

    Ch: Anbe Deva Anbae
    Ennai Orupodhum Vilagadhavare

    2. Kashtam Ennai Thaakiyapodhu
    Irrul Ennai Soolzhndhapodhu

    Um Karam Endhan Maraivaanadhu
    Um Pasam Endhan Sugamaanadhu

    Anbae, Yesuvin Anbae


    Key: E | Time sig: 6/8 | BPM: 60 1.தாழ்வில் என்னை தாங்கின அன்பே
    சோர்வில் என்னை சுமந்த அன்பே
    அலையில் என்னை அணைத்த அன்பே
    கடலில் கரம் அன்பே

    அன்பே தேவ அன்பே
    என்னை ஒருபோதும் விலகாதவரே

    2.கஷ்டம் என்னை தாக்கியபோது
    இருள் என்னை சூழ்ந்தபோது

    உம் கரம் எந்தன் மறைவானது
    உம் பாசம் எந்தன் சுகமானது

    அன்பே இயேசுவின் அன்பே



    Anbae - அன்பே | Sammy Thangiah | Derick Samuel Anbae - அன்பே | Sammy Thangiah | Derick Samuel Reviewed by Christking on October 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.