En Thalaiyai Puthu - என் தலையை புது | Philip Jeyaraj - Christking - Lyrics

    En Thalaiyai Puthu - என் தலையை புது | Philip Jeyaraj



    என் தலையை புது எண்ணையால்
    அபிஷேகம் செய்திடும்
    என் பட்சத்தில் நீர் இருப்பதை
    கண்கள் பார்க்கட்டும்-2

    1.தோல்விகள் சூழ்ந்தாலும்
    உலகமே எதிர்த்தாலும்
    உம்மை மட்டும் நோக்கிப்பார்க்கிறேன்-2
    சத்துருக்கு முன் கொடியேற்றிடும்-2
    புயலின் நடுவில் கூடவே இரும்-2
    -என் தலையை

    2.மலைகளை மிதிக்க
    குன்றுகளை தகர்க்க
    புது பெலன் ஈந்திடுமே-2
    சிநேகிதனாய் நீர் துணை நிற்பதால்-2
    பகைஞனை தேடியும் காணாதிருப்பேன்-2
    -என் தலையை


    English


    En Thalaiyai Puthu - என் தலையை புது | Philip Jeyaraj En Thalaiyai Puthu - என் தலையை புது | Philip Jeyaraj Reviewed by Christking on October 12, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.