Enna En Anandham - என்ன என் ஆனந்தம் | Remix Song | T.Sathyanathan Pillai - Christking - Lyrics

    Enna En Anandham - என்ன என் ஆனந்தம் | Remix Song | T.Sathyanathan Pillai



    என்ன என் ஆனந்தம்
    என்ன என் ஆனந்தம்
    சொல்லக்கூடாதே
    மன்னன் கிறிஸ்து
    என் பாவத்தை எல்லாம்
    மன்னித்து விட்டாரே

    கூடுவோம் ஆடுவோம்
    பாடுவோம் நன்றாய்
    மகிழ் கொண்டாடுவோம்
    நாடியே நம்மைத் தேடியே வந்த
    நாதனைப் ஸ்தோத்தரிப்போம்

    பாவங்கள் சாபங்கள் கோபங்கள்
    எல்லாம் பரிகரித்தாரே
    தேவாதி தேவன்
    என் உள்ளத்தில் வந்து
    தங்கியே விட்டாரே

    அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை
    எங்களுக்கு அருளிதனாலே
    நிச்சயம் சுவாமியைப் பற்றியே
    சாட்சி பகரவேண்டியதே

    வெண்ணங்கி பொன்முடி
    வாத்தியம் மேல்வீட்டில்
    ஜெய கொடியுடனே
    மண்ணுலகில் வந்து
    விண்ணுலகில் சென்ற
    மன்னனைத் ஸ்தோத்தரிப்போம்.


    Enna en Aanandham! Enna en Aanandham!
    Solla Koodaadhae
    Mannan Kiristhu en Paavaththaiyellaam
    Manniththu Vittaarae

    1. Kooduvoam Aaduvoam Paaduvoam Ondraai
    Magizh Kondaaduvoam
    Naadiyae Nammai Thaediyae Vandha
    Naadhanai Sthoaththarippoam

    2. Paavangal Saabangal Koabangal Ellaam
    Parikariththaarae
    Dhaevaathi Dhaevan en Ullaththil Vandhu
    Thangiyae Vittaarae

    3. Atchayan Patchamaai Ratchippai Engalukku
    Arulinadhaalae
    Nichchayam Swaamiyai Patriya Saatchi
    Pagara Vaendiyadae

    4. Vennangi Ponmudi Vaaththiyam Mael Veettil
    Jeya Kodiyudanae
    Mannulagil Vanthu Vinnulagam Sendra
    Mannanai Sthoaththarippoam



    Enna En Anandham - என்ன என் ஆனந்தம் | Remix Song | T.Sathyanathan Pillai Enna En Anandham - என்ன என் ஆனந்தம் | Remix Song | T.Sathyanathan Pillai Reviewed by Christking on October 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.